சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.36 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி . இன்று காலை 06.58 வரை சதயம் .