இதெல்லாம் இந்த நாமாவினுடைய வெளிப்படையான அர்த்தங்கள். இந்த சம்பத்கரீயைப் பற்றி நாம் இதற்கு முன்பு அம்பாளினுடைய ரூப வர்ணனையைச் சொல்லும்போது, அம்பாளினுடைய அங்குசத்தைப் பற்றிச் சொல்லும்போது ...
இன்றைய நாள் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு உரிய நாள். முருகனை நினைத்து விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயில் சென்று வழிபடுபவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக, குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ...